Cuckoo Cuckoo Song Lyrics by Arivu in Tamil for those who need it. குக்கூ குக்கூ தாத்தா தாத்தா கள வெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி அல்லி மலர்க்கொடி அங்கதமே ஒட்டார ஒட்டார சந்தனமே முல்லை மலர்க்கொடி முத்தாரமே எங்கூரு எங்கூரு குத்தாலமே சுருக்கு பையம்மா… வெத்தலை மட்டையம்மா சொமந்த கையம்மா… மத்தளம் கொட்டுயம்மா தாயம்மா தாயம்மா… என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி… சங்கதியை கூறேன்டி கண்ணாடிய காணோம்டி… இந்தார்ரா பேராண்டி அன்னக்கிளி அன்னக்கிளி அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணைக் கொடுத்தானே பூர்வக்குடி கம்மாங்கரை காணியெல்லாம் பாடித் திரிஞ்சானே ஆதிக்குடி நாய் நரி பூனைக்குந்தான் இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி எஞ்சாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி ||2|| குக்கூ குக்கூ முட்டைய போடும் கோழிக்கு குக்கூ குக்கூ ஒப்பனை யாரு மயிலுக்கு குக்கூ குக்கூ பச்சையை பூசும் பாசிக்கு குக்கூ குக்கூ குச்சிய அடுக்குன கூட்டுக்கு பாடுபட்ட மக்கா வரப்பு மேட...
Posts
Showing posts from March, 2021