Cuckoo Cuckoo Song Lyrics by Arivu in Tamil for those who need it. 

குக்கூ குக்கூ தாத்தா தாத்தா கள வெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி அல்லி மலர்க்கொடி அங்கதமே ஒட்டார ஒட்டார சந்தனமே முல்லை மலர்க்கொடி முத்தாரமே எங்கூரு எங்கூரு குத்தாலமே சுருக்கு பையம்மா… வெத்தலை மட்டையம்மா சொமந்த கையம்மா… மத்தளம் கொட்டுயம்மா தாயம்மா தாயம்மா… என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி… சங்கதியை கூறேன்டி கண்ணாடிய காணோம்டி… இந்தார்ரா பேராண்டி அன்னக்கிளி அன்னக்கிளி அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணைக் கொடுத்தானே பூர்வக்குடி கம்மாங்கரை காணியெல்லாம் பாடித் திரிஞ்சானே ஆதிக்குடி நாய் நரி பூனைக்குந்தான் இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி எஞ்சாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி ||2|| குக்கூ குக்கூ முட்டைய போடும் கோழிக்கு குக்கூ குக்கூ ஒப்பனை யாரு மயிலுக்கு குக்கூ குக்கூ பச்சையை பூசும் பாசிக்கு குக்கூ குக்கூ குச்சிய அடுக்குன கூட்டுக்கு பாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா வேர்வத்தண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா ஆக்காட்டி கருப்பட்டி ஊதாங்கோலு மண்ணுச்சட்டி ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரீகம் ஜன் ஜன ஜனக்கு ஜன மக்களே உப்புக்கு சப்பு கொட்டு முட்டைக்குள்ள சத்துக்கொட்டு அட்டைக்கி ரத்தங்கொட்டு கிட்டிப்புள்ளு வெட்டி வெட்டு நான் அஞ்சு மரம் வளர்த்தேன் அழகான தோட்டம் வெச்சேன் தோட்டம் செழிச்சாலும் என் தொண்டை நனையலயே என் கடலே கரையே வனமே சனமே நிலமே குளமே இடமே தடமே எஞ்சாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி ||2|| பாட்டன் பூட்டன் காத்த பூமி ஆட்டம் போட்டு காட்டும் சாமி ராட்டினந்தா சுத்தி வந்தா சேவ கூவுச்சு அது போட்டு வச்ச எச்சம்தானே காடா மாறுச்சு நம்ம நாடா மாறுச்சு இந்த வீடா மாறுச்சு என்னக் கொற? என்னக் கொற? என் சீனிக் கரும்புக்கு என்னக் கொற? என்னக் கொற? என்னக் கொற? என் செல்ல பேராண்டிக்கு என்னக் கொற? பந்தலுல பாவக்கா பந்தலுல பாவக்கா வெதைக்கலுக்கு விட்டுருக்கு அது வெதைக்கலுக்கு விட்டுருக்கு அப்பன் ஆத்தா விட்டதுங்க அப்பன் ஆத்தா விட்டதுங்க எஞ்சாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மா ஏ அம்பாரி இந்தா இந்தா மும்மாரி ||4|| என் கடலே கரையே வனமே சனமே நிலமே குளமே இடமே தடமே குக்கூ குக்கூ

Comments

  1. https://www.youtube.com/watch?v=eYq7WapuDLU&ab_channel=maajja

    ReplyDelete
  2. The best gambling in San Francisco | GoyangFC
    At 온라인포커 Goyang Casino, 일본야구 분석 사이트 there are several games like 승인전화없는 가입머니 Slots, Blackjack, and Roulette. You 크롬번역기 can 폰타나 벳 play online slot machines and table games like roulette, blackjack,

    ReplyDelete
  3. You can play Apollo Slots VR with your folks, which is an incredible thing. As the name suggests, VR Blackjack presents a enjoyable Blackjack expertise along with another video games 온라인카지노 too. All you want is a VR headset to have an immersive expertise. To get started and declare your 260% deposit bonus, you’ll need to deposit $30 by way of bank card, $20 in BTC, or $10 via NeoSurf.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My first posting.